அறுவை பூமியில் அன்பு பாலம் - சுப்புலெட்சுமி ஜபிஎஸ் ஆக்ஷன் கல..கல...
அருவா வீச்சும், தெறிக்கும் ரத்தமும் நிறைந்த திக்.திக். ஊருக்கு இடம் மாற்றம் என்றாலே துணிச்சலான காக்கிச் சட்டைகளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் வியர்க்கத்தான் செய்யும். 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய பூமியில், காவல் உயரதிகாரி சுப்புலெட்சுமி ஐ.பி.எஸ். அன்பு ஆயுதத்தைத் தூக்கியபடி அமைதி பூங்காவாக ம…